ETV Bharat / sitara

எல்ஜிபிடி சமூகத்தினர்மீது இந்த சமூகம் களங்கம் கற்பித்துள்ளது - வேதனைத் தெரிவிக்கும் ஆயுஷ்மான்! - ஆயுஷ்மான் குரானா

தன் பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவரும் ’ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தன்’ திரைப்படத்தில் நடித்துவரும் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, எல்ஜிபிடி சமூகத்தினர்மீது இந்த சமூகம் கற்பித்துள்ள களங்கம் தனக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

Ayushmann khurrana
Ayushmann khurrana
author img

By

Published : Jan 16, 2020, 6:09 PM IST

பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா 'ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தன்’ எனும் ஹிந்தித் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தன் பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவரும் இந்தத் திரைப்படம் குறித்து பேசிய அவர், சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டது தன்னை ஒரு இந்தியனாக பெருமிதம் கொள்ளவைத்தது என்றும், இந்தியர்களின் தனித்துவத்தைக் கொண்டாட முயற்சிக்கும் திரைப்படமாக இந்த ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தன் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Ayushmann khurrana
Ayushmann khurrana

தொடர்ந்து பேசிய அவர், ”மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத் தான் பிறக்கின்றனர், எனவே அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படவேண்டும். தான் யார், தான் எவரைக் காதலிக்க வேண்டும், தான் எதைத் தேர்வு செய்ய வேண்டும் இவையெல்லாம் ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பத்திற்குட்பட்டது. ஒரு சுதந்திர நாட்டில் இவையெல்லாம் கேள்விக்குட்படுத்தப்படக்கூடாது. ஆனால் இவையெல்லாம் உண்மையில் கேள்விக்குட்படுத்தப்பட்டு சார்ந்தோரை வருத்தத்திற்கு உள்ளாக்குகின்றன என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த சமூகம் முன்னேற்றத்தை நோக்கி நகராமல் தேங்கியுள்ளது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டது அனைத்துதரப்பு மக்களையும் ஒன்றிணைக்க முயலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என்றும், தான் அந்தத் தருணத்தில் ஒரு இந்தியனாய் பெருமிதம் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எல் ஜி பி டி சமூகத்தினர் குறித்து பேசிய அவர், ”நான் ஒரு சிறு நகரத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் தன்பால், இருபாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கை, திருநம்பிகள் பற்றிய என் புரிதல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்தது. தற்போது இவர்கள் குறித்த என் பார்வை மாறியுள்ளது. எல் ஜி பி டி சமூகத்தினர்மீது இந்த சமூகம் கற்பித்துள்ள களங்கத்தை என்னால் உணர முடிகிறது இது மிகுந்த மன வேதனையைத் தருகிறது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தன் போன்ற படங்கள் சமூகத்தின் பார்வையை மாற்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஹிதேஷ் கெவல்யா இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் வருகிற ஃபிப்ரவரி 21 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது,.

இதையும் படிங்க: " திருநங்கைகள் குற்றவாளிகள் அல்ல " - கல்கி சுப்ரமணியம் பேச்சு!

Intro:Body:

Ayushmann Khurrana feels he just had to do Shubh Mangal Zyada Saavdhan and do his bit for the cause of LGBTQ community in India. 

Mumbai: Actor Ayushmann Khurrana, who will be seen in Shubh Mangal Zyada Saavdhan focussing on same-sex relationships, says the societal stigma and stereotypes associated with the LGBTQ community pained him.

The upcoming film is his attempt at celebrating the individuality of all Indians and championing inclusivity that truly defines all as human beings.

Ayushmann says he felt like a proud Indian when Article 377 was struck down by the Supreme Court of India.

"Human beings are born equals and should be treated as equals. Who they are, whom they love, what their choices are should never be questioned in a free country. But, sadly, that doesn't really happen anywhere and evolving to become a better society is always a process, always a work in progress.

"I'm grateful that our nation has also evolved with time and striking down of Article 377 was a historic step towards fostering inclusivity. I was proud of my country when the judgement was passed."

The Bala star feels he just had to do the film ..Zyada Saavdhan and do his bit for the cause of LGBTQ community in India.

"I was born and brought up in a small city and growing up I did not have adequate knowledge, understanding on this. I have seen my perspective about the LGBTQ community evolve and I slowly recognised the societal stigma and stereotypes associated with the community at large and it pained me," said Ayushmann, who will be seen playing a gay man in the film.

Ayushmann says he decided to back Shubh Mangal Zyada Saavdhan because such films foster the spirit of inclusivity and individuality in society at large.

"I had to back this important project and do my bit to raise more awareness around this sensitive issue. It is an honour that Anand L. Rai sir felt that through Hitesh Kewalya's vision, I could be entrusted to play this important role on screen and take a very important message to as many families and parents in India."

He added: "This is my attempt at celebrating the individuality of all Indians and championing inclusivity that truly defines us all as human beings".

Being dubbed as a family entertainer, the film will explore emotions attached to love, relationships, and homosexuality. The film also stars Neena Gupta, Gajraj Rao, Jeetendra Kumar and Maanvi Gagroo in pivotal roles.

It is jointly produced by Bhushan Kumar's T-Series and Aanand L. Rai's Colour Yellow Production.

Directed by Hitesh Kewalya, the film will release on February 21.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.