இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இப்படம் SK16 என்ற தற்காலிக பெயரில் உருவாகிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரக்கனி, யோகி பாபு, சூரி, ஆர்.கே சுரேஷ், நட்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
-
#SK16 First Look releasing on Monday at 11 am! #SK16FLOnAug12 pic.twitter.com/qtitrUx0S0
— Sun Pictures (@sunpictures) August 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SK16 First Look releasing on Monday at 11 am! #SK16FLOnAug12 pic.twitter.com/qtitrUx0S0
— Sun Pictures (@sunpictures) August 9, 2019#SK16 First Look releasing on Monday at 11 am! #SK16FLOnAug12 pic.twitter.com/qtitrUx0S0
— Sun Pictures (@sunpictures) August 9, 2019
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது வேமாக நடைப்பெற்றுவருகின்றன.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.