ETV Bharat / sitara

‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்? - தளபதி 65

விஜய்யின் 65ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan in 'Thalapathy 65'?
Sivakarthikeyan in 'Thalapathy 65'?
author img

By

Published : Feb 28, 2021, 6:52 PM IST

Updated : Feb 28, 2021, 7:04 PM IST

‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

சிவகார்த்திகேயன் பாடல் எழுதவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதையும் படிங்க: 'செர்ரி'யில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்- டாம் ஹோலண்ட்

Last Updated : Feb 28, 2021, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.