ETV Bharat / sitara

ஹிட்டான டாக்டர் - படக்குழுவுடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன் - doctor in theatres

டாக்டர் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

டாக்டர்
டாக்டர்
author img

By

Published : Oct 21, 2021, 12:10 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர். நாயகியாக பிரியங்கா நடித்திருந்த இப்படத்தை எஸ்.கே.புரொடக்‌ஷனுடன், கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில், “சிவகார்த்திகேயன், பிரியங்காவிற்குத் திருமணம் நடைபெற இருந்தபோது, நாயகியின் அண்ணன் மகள் காணாமல் போக அவரை சிவகார்த்திகேயன் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை” ஆகும்.

படக்குழுவுடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்படத்தைத் திரையரங்குக்கு சென்று பார்த்து ரசித்துவருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். அப்போது, படத்தின் இயக்குநர் நெல்சன், நாயகி பிரியங்கா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தீபாவளி விடுமுறையைக் குறிவைத்த 'எம்ஜிஆர் மகன்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.