ETV Bharat / sitara

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் - ரஹ்மான் குரலில் 'அயலான்' சிங்கிள் டிராக்

author img

By

Published : Feb 16, 2021, 3:16 PM IST

’இன்று நேற்று நாளை’ படத்தைப் போன்று இதுவும் சயின்ஸ்-பிக்சன் ரக படமாக உருவாகி வருகிறது. நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளது.

sivakarthikeyan birthday
sivakarthikeyan birthday

சென்னை: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘அயலான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் நாளை வெளியாகவுள்ளது.

’இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘அயலான்’. கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

’இன்று நேற்று நாளை’ படத்தைப் போன்று இதுவும் சயின்ஸ்-பிக்சன் ரக படமாக உருவாகி வருகிறது. நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளது. ‘வேற லெவல் சகோ’ என விவேக் எழுதியுள்ள இப்பாடலை ரஹ்மானே பாடியுள்ளார். இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காலை 11.03-க்கு இப்பாடல் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாத்த அப்டேட்: விரைவில் படப்பிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.