ETV Bharat / sitara

’விவேக் மறைவு அதிர்ச்சி' - சிவகார்த்திகேயன் வேதனை

author img

By

Published : Apr 17, 2021, 2:04 PM IST

சென்னை: நடிகர் விவேக் மறைவு குறித்து சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விவேக்- சிவகார்த்திகேயன்
விவேக்- சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என்று அழைப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை காலமானார்.

அவரின் மறைவு குறித்து திரையுலப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துவருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு
சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”விவேக் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், சோகமும் அடைந்தேன். விவேக்கின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’விவேக்கின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - தயாரிப்பாளர்கள் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.