நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாநாடு’. பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இதில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து, பாடியுள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ‘மெஹ்ரேஸிலா’ இன்று (ஜூன் 21) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
-
https://t.co/0haSF9Z3RM
— Silambarasan TR (@SilambarasanTR_) June 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here is the lyrical video of #meherezyla from #maanaadu celebrate music!! spread love!! Happy world music day!!!@thisisysr@vp_offl@sureshkamatchi@kalyanipriyan@iam_SJSuryah@madhankarky @Premgiamaren
#aVPpolitics
">https://t.co/0haSF9Z3RM
— Silambarasan TR (@SilambarasanTR_) June 21, 2021
Here is the lyrical video of #meherezyla from #maanaadu celebrate music!! spread love!! Happy world music day!!!@thisisysr@vp_offl@sureshkamatchi@kalyanipriyan@iam_SJSuryah@madhankarky @Premgiamaren
#aVPpoliticshttps://t.co/0haSF9Z3RM
— Silambarasan TR (@SilambarasanTR_) June 21, 2021
Here is the lyrical video of #meherezyla from #maanaadu celebrate music!! spread love!! Happy world music day!!!@thisisysr@vp_offl@sureshkamatchi@kalyanipriyan@iam_SJSuryah@madhankarky @Premgiamaren
#aVPpolitics
அறிவித்தபடி படத்தின் ‘மெஹ்ரேஸிலா’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலின் காட்சிகளைப் பார்க்கும்போது, இஸ்லாமியத் திருமணத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது வரும் பாடலாக அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: எங்கும், எதிலும் இனித்து ஒலிக்கும் இசையின் தினம் இன்று!