சிம்பு நடித்து பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'ஈஸ்வரன்'. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்திவருகிறார் சிம்பு. இதனை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இப்படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளை ஒட்டி நாளை (பிப். 3) வெளியாகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். அதில் மாநாடு படத்தின் டீசர் நாளை மதியம் 2.34 மணிக்கு வெளியாகிறது எனவும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யாப் டீசரை வெளியிடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
-
The Wait is Over !!
— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Maanadu Teaser will be revealed by the Legendary Director/Actor/Producer @anuragkashyap72 @2:34PM Tomorrow.
Thank you so much Sir for doing this for us ✊🏻#Maanadu #STR #SilambarasanTR #MaanaduTeaser #AvpPolitics pic.twitter.com/InnJkt8dAN
">The Wait is Over !!
— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021
Maanadu Teaser will be revealed by the Legendary Director/Actor/Producer @anuragkashyap72 @2:34PM Tomorrow.
Thank you so much Sir for doing this for us ✊🏻#Maanadu #STR #SilambarasanTR #MaanaduTeaser #AvpPolitics pic.twitter.com/InnJkt8dANThe Wait is Over !!
— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021
Maanadu Teaser will be revealed by the Legendary Director/Actor/Producer @anuragkashyap72 @2:34PM Tomorrow.
Thank you so much Sir for doing this for us ✊🏻#Maanadu #STR #SilambarasanTR #MaanaduTeaser #AvpPolitics pic.twitter.com/InnJkt8dAN
இதையும் படிங்க... பிரபாஸின் ஆதிபுருஷ் படப்பிடிப்பு தொடக்கம்!