ETV Bharat / sitara

சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு நிறைவு! - sasikumars pagaivanuku arulvai movie shoot wrap up

சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

pagaivanuku arulvai movie shoot wrap up
pagaivanuku arulvai movie shoot wrap up
author img

By

Published : Feb 24, 2021, 5:40 PM IST

அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பகைவனுக்கு அருள்வாய்.
இப்படத்தை 4 மங்கீஸ் ஸ்டூடியோ தயாரித்துவருகிறது. இதற்கு கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவந்தது.

pagaivanuku arulvai movie shoot wrap up
பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு நிறைவு

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிமோகாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்றுடன் (பிப்.24) நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த மூன்று பேருக்கு 'பசுமை இந்தியா' சேலஞ்ச் விடுத்த சசிகுமார்...!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.