ETV Bharat / sitara

'கென்னடி கிளப்' கோச் சசிகுமார் இனி புலன் விசாரணை 'பரமகுரு' - சசிகுமார்

நடிகர் சசிகுமார் நடித்துவரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் வெளியாகியுள்ளது.

sasikumar
author img

By

Published : Sep 13, 2019, 3:24 PM IST

Updated : Sep 13, 2019, 4:54 PM IST

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தில் சசிகுமாரும் இயக்குநர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சசிக்குமார் புதிதாக நடிக்கவுள்ள புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் 'பரமகுரு' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இப்படம் புலன் விசாரணை கதையம்சம் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது.

இப்படத்திற்கு கோபி நாத் ஒளிப்பதிவு செய்கிறார். ரோனி ராஃபல் இசையமைக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்டா' உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

Intro:ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜைBody:கே ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் ஜிவி. பிரகாஷ் குமார் இசை அமைத்து நடிக்க உள்ளார் . இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் நடிக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவப் பருவத்தில் கல்லூரிக்கு வெளியே நடக்கும் பிரச்சனைகளை ஆக்ஷன் கலந்து காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராகும் இந்தப் படத்தின் பூஜை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. Conclusion:இந்த பூஜையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Sep 13, 2019, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.