ETV Bharat / sitara

பெண்மருத்துவர் வன்புணர்வுக்கு நடிகர் சல்மான் கான் இரங்கல்..! - ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு சல்மான் கான் ட்வீட்

ஹைதராபாத்தில் பெண்மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Salman Khan tweet on Priyanka Reddy  murder

author img

By

Published : Dec 1, 2019, 5:31 PM IST

திரையுலக பிரபலங்கள் பலரும் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கானும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், 'மனித உருவில் இருக்கும் மிகமோசமான தீமை இது' என்று பதிவிட்ட சல்மான், 'நிர்பயா, பிரியங்கா ரெட்டி போன்ற பெண்களின் இந்த வலியும், துன்பமும், மரணமும் நம் அனைவரையும் ஒன்றிணைத்து அடுத்து எந்த பெண்ணும் பாதிக்கப்படும் முன்னர் இந்த சாத்தான்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

இந்த இழப்புக்கும், பாதிப்புக்கும் ஒரு முடிவு கொண்டுவர வேண்டும். பெண்களை பாதுக்காப்போம் என்பது வெறும் பிரச்சாரமாக மட்டும் இருக்கக்கூடாது. இந்த சாத்தான்களுக்கு நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை புரியவைக்கவேண்டும். பிரியங்காவின் ஆன்மா அமைதியில் உறங்கட்டும்' என பதிவிட்டிருந்தார்.

  • #JusticeForPriyankaReddy These r the worst kind of shaitans disguised in the human form! The pain, torture n death of innocent women like nirbhaya n Priyanka Reddy should now get us together n put an end to such shaitans who live among us, before any other innocent woman...(1/2)

    — Chulbul Pandey (@BeingSalmanKhan) November 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது சல்மான் கானைப் போல் பல திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அமேசான் காடுகள் குறித்து ஆதாரமில்லா குற்றச்சாட்டு! மறுத்த ஆஸ்கர் நாயகன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.