ETV Bharat / sitara

'ஆர்ஆர்ஆர்' படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடு...!

'பாகுபலி' புகழ் ராஜமெளலி இயக்கி வரும்‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பல முக்கிய அப்டேட்களை படக்குழு அறிவித்துள்ளது.

Poster
author img

By

Published : Mar 14, 2019, 2:29 PM IST

'பாகுபலி' புகழ் ராஜமெளலி இயக்கி வரும்‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பல முக்கிய அப்டேட்களை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடித்து மெகா ஹிட்டாகி, ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த முதல் தென்னிந்திய படம் ‘பாகுபலி'.

இதனையடுத்து, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகிய ஸ்டார்களை வைத்து ‘ஆர் ஆர் ஆர்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இப்படத்தில் தமிழ் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

இந்த படத்தை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இந்தபடத்திற்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் எந்த பத்திரக்கையாளர் சந்திப்பும் நடைப்பெறவில்லை. இந்நிலையில் இன்று நடந்த நிகழ்வில் இப்படத்தை பற்றி பல அப்டேட்களை படக்குழு அறிவித்துள்ளது.

படம் வெளியாகும் தேதி

படம் வெளியாகும் தேதியை அறிவிப்பை இதில் முக்கியமாக அறிவித்துள்ளது. இப்படம் 2020-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

நடிகைகள் அறிவிப்பு

'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு பகுதி பாதி நிறைவடைந்த நிலையில் இப்படத்திற்கான நடிகைகள் முடிவுசெய்யமால் இருந்தது. இந்நிலையில் இந்த சந்திப்பில் இப்படத்தின் நடிகைகளாக 'ஆலியா பட்' மற்றும் இங்கிலாந்து நடிகை 'டெய்ஸி எட்கர் ஜோன்ஸ்' நடிக்க ஒப்பந்தம்மாகி உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரணுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கின்றனர். மேலும் படத்தின் தலைப்பும் 'ஆர்ஆர்ஆர்' என்று படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் கதை

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம், என்கிற இரு சுதந்திரப் போரட்ட வீரா்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஆர்ஆர்ஆர் படம் உருவாகிவருகிறது. இப்படத்தின்கதை 1920களில் நடைபெறுகிறது.

Intro:Body:

பொள்ளாச்சி வழக்கு விசாரணைக்கு ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

to ravikumar.n, Etv, Etv, me

பொள்ளாச்சி மாணவிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் வேலைக்கு செல்லும்  பெண்கள் மற்றும் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலானது.

இதையடுத்து, திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துறைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ரமானி, துரைசாமி அமர்வில் முறையீடு செய்தது.

அதில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ-க்கு விசாரணைக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், நீதிமன்றமே வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், அப்போது தான் முழு உண்மையும் வெளிவரும் எனவும் தெரிவித்தனர்.

அதை ஏற்காத நீதிபதிகள், வழக்கை விசாரிக்க சிபிஐ- க்கு பரிந்துரைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநரும் பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை பிறப்பித்தால், அது விசாரணையை பாதிக்கும் என்பதால் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு பின் நீதிமன்றம் இதுகுறித்து முடிவு செய்யும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.