ETV Bharat / sitara

பிக்பாஸிலிருந்து வெளியே வந்தவுடன் ரேகா வெளியிட்ட உருக்கமான பதிவு! - ரேகா எலிமினேட்

சென்னை : பிக்பாஸ் 4 சீசனிலிருந்து வெளியேறிய பிறகு ரேகா வெளியிட்ட உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ரேகா
ரேகா
author img

By

Published : Oct 19, 2020, 1:47 PM IST

'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி நேற்று (அக்.17) நடிகை ரேகா முதல் போட்டியாளராக வெளியேறினார். அவரை சக போட்டியாளர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, இன்று (அக்.18) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாலாஜி மற்றும் ஷிவானி செல்லாக் குட்டிகளை மிகவும் மிஸ் செய்கிறேன், உம்மா...” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஷிவானி யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தபோதும், ரேகா அவரை தனது மகள்போல் கருதி, அவருடன் ஒரு அழகிய பிணைப்பைக் கொண்டிருந்தார். இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: ’பிக்பாஸ் 4’ - முதல் நபராக வெளியேறும் போட்டியாளர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.