ETV Bharat / sitara

பிச்சைக்காரன் இயக்குநரின் அடுத்த பட டீசர் வெளியீடு! - sasi

சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடித்து வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சசி இயக்கி வரும் திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை
author img

By

Published : Jun 14, 2019, 7:33 PM IST

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன்'. 2016ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சசி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது.

சிவப்பு மஞ்சள் பச்சை நாயகன் ஜீ. வி. பிரகாஷ் குமார்
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ்

பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சசி இயக்கி வரும் திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நாயகர்களாக நடித்து வரும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ், தீபா இராமானுஜம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

சிவப்பு மஞ்சள் பச்சை நாயகன் சித்தார்த்
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் நாயகன் சித்தார்த்

போக்குவரத்து போலீஸாக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி. பிரகாஷ் குமாரும் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள் அட்டகாசமான பைக் சேசிங் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.

Intro:Body:

Red Yellow Green

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.