பாலிவுட்நடிகர் ரன்வீர் சிங் தற்போது அறிமுக இயக்குநர் திவ்யாங் தக்கர் இயக்கும் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங் குஜராத் இளைஞனாக நடிக்க இருக்கிறார். வரும் அக்டோபர் மாதம் புதிய படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இது குறித்து ரன்வீர் சிங் கூறியதாவது, சிறந்த இயக்குநர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்றால் அது அவர்கள் என்மேல் வைத்துள்ள நம்பிக்கையும் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதுதான் காரணம்.
-
Its a ‘miracle script’!!! 😍
— Ranveer Singh (@RanveerOfficial) May 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thrilled to announce my next film - ‘JAYESHBHAI JORDAAR’ 🎥 @yrf #JayeshbhaiJordaar pic.twitter.com/Glo2Mmhh4U
">Its a ‘miracle script’!!! 😍
— Ranveer Singh (@RanveerOfficial) May 27, 2019
Thrilled to announce my next film - ‘JAYESHBHAI JORDAAR’ 🎥 @yrf #JayeshbhaiJordaar pic.twitter.com/Glo2Mmhh4UIts a ‘miracle script’!!! 😍
— Ranveer Singh (@RanveerOfficial) May 27, 2019
Thrilled to announce my next film - ‘JAYESHBHAI JORDAAR’ 🎥 @yrf #JayeshbhaiJordaar pic.twitter.com/Glo2Mmhh4U
திவ்யாங் போன்ற ஒரு அற்புதமான எழுத்தாளர் - இயக்குநரின் தனிச்சிறப்பு வாய்ந்த கதையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 83 படத்திற்கு பிறகு திவ்யாங் இயக்க இருக்கும் ஜெயேஷ்பாய் ஜோர்தார் படத்தில் நடிக்க உள்ளேன். இப்படம் சினிமா பிரியர்களுக்கும், என் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என உறுதியாக சொல்கிறேன் என்று தெரிவித்தார்.