ETV Bharat / sitara

நீங்கள் இல்லாமல் நான் இல்லை - ரஜினிகாந்த் - தலைவர்

ரஜினியின் 45 ஆண்டுகால திரைப்பயணம் நிறைவடைவதை கொண்டாடி வாழ்த்திய ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

rajnikanth tweet
rajnikanth tweet
author img

By

Published : Aug 9, 2020, 9:44 PM IST

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினி. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களில் நடித்து தனது தனித்துவமான ஸ்டைலால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவரது திரையுலக பயணம் இன்றோடு 45 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வாழ்த்து தெரிவித்து வருகிறது. அதற்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.