ETV Bharat / sitara

இந்த வேடத்தில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறார் ரஜினி! - Rajinikanth speech in Darbar trailer launch

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் தான் நடிக்கவிரும்பும் பாத்திரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.

Rajinikanth wish to act as transgender
Rajinikanth wish to act as transgender
author img

By

Published : Dec 17, 2019, 6:30 AM IST

சமீபத்தில் சென்னையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று படத்தின் ட்ரெய்லர் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்வில் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, காவல் துறை அலுவலரின் பாத்திரத்தில் நடிக்க இயக்குநர் முருகதாஸ்தான் காரணம் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய ரஜினி, பிற்காலங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தப்பட்' ரிலீஸ் தேதியை அறிவித்த டாப்ஸி

Intro:Body:

மூன்று விஷயங்களை கடைபிடிக்கும்படி நடிகர் அமிதாப்பச்சன் எனக்கு அறிவுரை வழங்கினார். உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்ள வேணடும், அரசியலில் நுழையக்கூடாது.திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.