ETV Bharat / sitara

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' - 'கோமாளி' பட தயாரிப்பாளர்

'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'கோமாளி' பட டிரைலரில் அந்த காட்சி வைக்கப்பட்டது எனக்கூறி வலைதளத்தில் பரவும் சர்ச்சைகளுக்கு தயாரிப்பாளர்ஐசரி கணேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

isari ganesh
author img

By

Published : Aug 4, 2019, 10:40 PM IST

எல்கேஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கோமாளி படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இவர் நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் பெரும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் வழக்கு செல்வதை பார்த்தால் அது நடக்காது போலும். விஷால் வருமான வரி வழக்கிலிருந்து வெளியே வரவேண்டும்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

மேலும் கோமாளி பட டிரைலரில் ரஜினியை கிண்டல் செய்வதுபோல் உள்ள காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எண்ணி தான் காட்சி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Intro:ஐசரி கணேஷ் பேட்டிBody:நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என நினைத்துன்கொண்டிருக்கிறோம் ஆனால் வழக்கு செல்வதை பார்த்தால் அது நடக்காது போலும்.

விஷால் வருவான வரி வழக்கிலிருந்து வெளியே வந்து விடுவார் வரவேண்டும்

டிரைலரில் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லும் காட்சியில் இதி 1996ல் உள்ளது என வசனம் இடம் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு

ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் அதனால் தான் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எண்ணி தான் காட்சி வைக்கப்பட்டுள்ளது

Conclusion:ஜே.கே.ரித்திஷ் மனைவி புகார் குறித்த கேள்விக்கு அவர் என்னுடைய தம்பி மாதிரி நிச்சயம் அவர்களுக்கு நல்லது நடக்கும்

பைட் மோஜோவில் அனுப்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.