ETV Bharat / sitara

மீண்டும் கிராமத்து நாயகனாகிறார் ரஜினி? - முள்ளும் மலரும்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி கிராமத்து சப்ஜெக்டை தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

super star
author img

By

Published : Aug 8, 2019, 1:36 PM IST

’2.0’, ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடித்துவருகிறார். இந்நிலையில், ரஜினியின் அடுத்த படம் என்ன என்பதுதான் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அதுபற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

super star
முள்ளும் மலரும்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி ஒரு கிராமத்து சப்ஜெக்டை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ‘முள்ளும் மலரும்’, ‘எஜமான்’ என கிராமத்துக் கதையில் ரஜினியை மிகவும் ரசித்த ரசிகர்கள் தயாராக இருங்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம், 2020 தீபாவளி அன்று இந்தப் படம் திரைக்கு வரும் என கோடம்பாக்க வட்டாரம் கிசுகிசுக்கிறது.

Intro:Body:

Superstar Rajinikanth's last two films '2.0' directed by Shankar and 'Petta' directed by Karthik Subbaraj have been record-breaking blockbuster hits.  He is presently shooting for 'Darbar' directed by A.R. Murugadoss and produced by Lyca Productions which is nearing completion.

It has been reported that Superstar Rajinikanth has signed his next movie 'Thalaivar 168' for Sun Pictures and that Siruthai Siva would be directing.  It is further said that the story that Rajini ticked is on the lines of his rural village super hits 'Yejamaan' and 'Padaiappa'.  Shooting is planned to begin in a few months time and the release is targetted for Diwali 2020.  Official confirmation will come any time now.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.