இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சிறுத்தை சிவாவுடன் தனது 168ஆவது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் ரஜினி.
'தலைவர் 168' என்று அழைக்கப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டிலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் ரஜினிக்கு முதல்முறையாக டி. இமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சத்தீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer@prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/GtaYEoKf6N
— Sun Pictures (@sunpictures) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer@prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/GtaYEoKf6N
— Sun Pictures (@sunpictures) February 24, 2020#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer@prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/GtaYEoKf6N
— Sun Pictures (@sunpictures) February 24, 2020
இதையும் படிங்க: தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கும் ரஜினி