ETV Bharat / sitara

அடுத்து ரஜினி 'தர்பார்' அமைக்கும் இடம் 'பிங்க் சிட்டி'! - தார்பார்

நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பை தற்போது வேறொரு இடத்திற்கு மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

darbar
author img

By

Published : Aug 18, 2019, 7:36 PM IST

Updated : Aug 19, 2019, 7:30 AM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார்'. 'சர்கார்' படத்திற்கு பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல்துறை அலுவலராக நடித்து வருகிறார்.

இதில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ட்ரெண்டாகி வந்தன.

இந்நிலையில் மும்பையில் கனமழை பெய்ததால் தார்பார் படக்குழு சென்னை திரும்பியது. தற்போது படப்பிடிப்பை ஜெய்பூரில் தொடரப் படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனால் ரஜினிகாந்த், நயன்தாரா உட்பட படக்குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றுள்ளனர். இதனிடையே ரஜினியும் நயன்தாராவும் அருகருகே விமானத்தில் அமர்ந்து பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

darbar
விமானத்தில் நயன்தாரா - ரஜினி

மேலும் நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லைகா தாயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். 2020ஆம் ஆண்டு பெங்கல் தினத்தில் தார்பார் படத்தை வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

Intro:Body:

Daarbar Shoot in Jaipur State

Conclusion:
Last Updated : Aug 19, 2019, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.