ETV Bharat / sitara

புதிய திரையரங்கத்தை திறந்து வைத்த சினேகா-பிரசன்னா தம்பதி - சென்னை

சென்னை: கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிவிஆர் திரையரங்கத்தை நடிகை சினேகாவும் அவரது கணவரும், நடிகருமான பிரசன்னா ஆகிய இருவரும் திறந்து வைத்தனர்.

sneha-prasanna
author img

By

Published : Jun 25, 2019, 12:10 AM IST

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிவிஆர் நிறுவனம் சார்பில் புதிய திரையரங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த திரையரங்கை நடிகை சினேகா, அவரின் கணவரும், நடிகருமான பிரசன்னாவும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

பின்னர் இது குறித்து நடிகர் பிரசன்னா பேசுகையில், இந்தியாவில் தான் சினிமா பார்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். இங்குதான் சினிமாவிற்கு ஏற்ற மரியாதை கொடுக்கிறார்கள் என்றார். அவரை தொடர்ந்து நடிகை சினேகா பேசுகையில், புதுப்படம் வெளியானதும் ரிலீஸான இரண்டு நாட்களிலேயே பார்த்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் எண்ணுவோம். அதற்கு ஏற்றாற்போல் பிவிஆர் திரையரங்கம் எங்களது வீட்டிற்கு அருகிலே இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

பிவிஆர் திரையரங்கத்தை திறந்து வைத்த சினேகா-பிரசன்னா தம்பதி

Intro:சென்னை கிழக்குக் கடற்கரை பகுதி சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பிவிஆர் திரையரங்கத்திற்கு நடிகை சினேகா மற்றும் பிரசன்னா வருகை தந்து துவங்கி வைத்தனர்

Body:சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக திறந்துள்ள பிவிஆர் திரையரங்கிற்கு திறப்பு விழாவை சிறப்பிக்க நடிகர் பிரசன்னா மட்டும் சினேகா வருகை தந்தனர் மேலும் அவர் பேசுகையில் இந்தியாவில் தான் பார்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர் எனவும் சினிமாவிற்கு ஏற்ற மரியாதை குடிக்கிறார்கள் வேண்டும் பேசினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.