ETV Bharat / sitara

வெள்ளித்திரையிலும், உலகக் கோப்பையை ரசிக்கலாம்... எப்படி தெரியுமா? - latest cinema news

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை வெள்ளித்திரையில் ஒளிபரப்ப பிவிஆர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

pvr decided to telecast t20
pvr decided to telecast t20
author img

By

Published : Oct 15, 2021, 8:30 PM IST

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகிறது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது.

இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய பிவிஆர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பிசிசியுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டுமின்றி அரையிறுதி, இறுதிப்போட்டிகளையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: விக்ரம் வேதா இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.