நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில், மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'மாலிக்'. இதில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தில் நடித்த நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், கேரளாவில் திரையரங்குகள் இன்னும் திறக்காததால் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
-
fafa is our maseeha ✊
— Anto Joseph (@IamAntoJoseph) July 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Meet #MalikOnPrime July 15#FahadhFaasil #NimishaSajayan #JojuGeorge #VinayForrt #DileeshPothan #DivyaPrabha #SanuJohnVarghese #SanalAman #DineshPrabhakar #ParvathyKrishna @IamAntoJoseph @AJFilmCompany @maheshNrayan #SushinSyam pic.twitter.com/iN0BZGjC2V
">fafa is our maseeha ✊
— Anto Joseph (@IamAntoJoseph) July 1, 2021
Meet #MalikOnPrime July 15#FahadhFaasil #NimishaSajayan #JojuGeorge #VinayForrt #DileeshPothan #DivyaPrabha #SanuJohnVarghese #SanalAman #DineshPrabhakar #ParvathyKrishna @IamAntoJoseph @AJFilmCompany @maheshNrayan #SushinSyam pic.twitter.com/iN0BZGjC2Vfafa is our maseeha ✊
— Anto Joseph (@IamAntoJoseph) July 1, 2021
Meet #MalikOnPrime July 15#FahadhFaasil #NimishaSajayan #JojuGeorge #VinayForrt #DileeshPothan #DivyaPrabha #SanuJohnVarghese #SanalAman #DineshPrabhakar #ParvathyKrishna @IamAntoJoseph @AJFilmCompany @maheshNrayan #SushinSyam pic.twitter.com/iN0BZGjC2V
இந்நிலையில், 'மாலிக்' திரைப்படம் தற்போது நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
கடந்து ஆண்டு மட்டும் ஃபஹத் ஃபாசிலின், 'ஜோஜி', 'இருள்' ஆகிய படங்கள் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் தளங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதித்த வலிமை- சென்னையில் பீஸ்ட்!