ETV Bharat / sitara

தனியார் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய 'குக் வித் கோமாளி' புகழ் - குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் வரும் வாரம் முதல் 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

புகழ்
புகழ்
author img

By

Published : Jul 27, 2021, 3:31 PM IST

Updated : Jul 27, 2021, 3:42 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரபான 'குக் வித் கோமளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். சமையலுடன் செய்யும் நகைச்சுவைக்காகவே அவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனையடுத்து அதே தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது இவருக்குப் பட வாய்ப்பு அதிகரித்துள்ளதால், இனிமேல் 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

புகழ்
புகழ்

இதுகுறித்து புகழ் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம். உங்களின் ஆதரவால் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அதனால் என்னால் இனிமேல், 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது.

இது சின்ன இடைவெளி மட்டும் தான். படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் வருகிறேன். விரைவில் வலிமை'யுடன் உங்களைச் சந்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஆர்ஆர்ஆர்' ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஒன்றிணைந்த 'நட்பு'!

Last Updated : Jul 27, 2021, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.