ETV Bharat / sitara

’தமிழ்ப் பற்றாளன் ஜி.வி.பிரகாஷ்’ - சிம்பு படத் தயாரிப்பாளர் வாழ்த்து!

author img

By

Published : Jun 13, 2021, 12:20 PM IST

உண்மைக்கும் நேர்மைக்கும் குரலை ஓங்கி ஒலிக்கும் தமிழ்ப் பற்றாளன் ஜி.வி.பிரகாஷ் என பிரபல தயாரிப்பாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஒரு ஸ்டார் கிட் என சிம்பு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட் செய்துள்ளார்.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இன்று (ஜுன்.13) தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • ஸ்டார் கிட். ஆனாலும்... சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பு.. உண்மைக்கும் நேர்மைக்கும் குரலை ஓங்கி ஒலிக்கும் தமிழ்ப் பற்றாளன். திறமையின் மூலம் உலகை திரும்பச் சொல்லி செவில் அறைந்துகொண்டே இருக்கும் இசைஞன். நாயகன் @gvprakash புகழோடு என்றும் நிலைத்திருக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். pic.twitter.com/XIc0SF3kCb

    — sureshkamatchi (@sureshkamatchi) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்தவகையில் சிம்புவின் மாநாடு படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஸ்டார் கிட். ஆனாலும்.. சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பு. உண்மைக்கும் நேர்மைக்கும் குரலை ஓங்கி ஒலிக்கும் தமிழ்ப் பற்றாளன்.

திறமையின் மூலம் உலகைத் திரும்பச் சொல்லி செவில் அறைந்துகொண்டே இருக்கும் இசைஞன். நாயகன் ஜி.வி.பிரகாஷ் புகழோடு என்றும் நிலைத்திருக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உருவ கேலி செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சனுஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.