இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான ஆர்.கே. சுரேஷ், 'தர்மபிரபு', 'மருது', 'ஸ்கெட்ச்', 'பில்லா பாண்டி', 'நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்டப் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தவிர, சில மலையாளப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
மீண்டும் பழைய உடல் எடைக்குத் திரும்பிய ஆர்.கே. சுரேஷ் - உடல் எடையை குறைத்த ஆர்கே சுரேஷ்
சென்னை: 'காடுவெட்டி குரு' படத்திற்காக உடல் எடையைக் கூட்டி இருந்த ஆர்.கே. சுரேஷ் தற்போது மீண்டும் பழைய உடல் நிலைக்குத் திரும்பியுள்ளார்.
மீண்டும் பழைய உடல் எடைக்குத் திரும்பிய ஆர்கே சுரேஷ்