ETV Bharat / sitara

பிரபுதேவாவின் 'மை டியர் பூதம்' மோஷன் போஸ்டர் வெளியீடு

author img

By

Published : Dec 9, 2021, 10:27 PM IST

பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகும் மை டியர் பூதம் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (டிசம்பர் 9) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபுதேவாவின் 'மை டியர் பூதம்' மோஷன் போஸ்டர் வெளியீடு!

நடிகர் பிரபுதேவா 'பஹீரா', 'பொய்க்கால் குதிரை', பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். இவர் ராகவன் இயக்கத்தில் 'மை டியர் பூதம்' படத்திலும் நடித்துவருகிறார்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (டிசம்பர் 9) வெளியாகியுள்ளது.

அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடைசியாக பிரபுதேவா நடிப்பில் 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' கிளிம்ப்ஸ் நாளை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.