ETV Bharat / sitara

பிரபுதேவா மிரட்டும் 'பொன் மாணிக்கவேல்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு - பொன் மாணிக்கவேல் வெளியீட்டு தேதி

பிரபுதேவா காவல் துறை அலுவலராக நடிக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

pon-manickavel
author img

By

Published : Nov 21, 2019, 2:40 PM IST

நடிகர் பிரபுதேவா முதன்முறையாக காவல் துறை அலுவலராக நடிக்கும் திரைப்படம் 'பொன் மாணிக்கவேல்'. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும், சுரேஷ் சந்திர மேனன், இயக்குநர் மகேந்திரன், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை 'கண்டேன்' படத்தின் இயக்குநர் ஏ.சி.முகிலன் இயக்குகிறார். ஜெபக் நிறுவனம் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

pon-manickavel
போலீஸ் அவதாரம் எடுக்கும் பொன் மாணிக்கவேல் பிரபுதேவா

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2020 பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொன் மாணிக்கவேல் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரபுதேவா தற்போது தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க...

இதுதான் 'தம்பி' குடும்பம்... புதிய புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு

Intro:Body:

prabhu deva act in pon manickavel

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.