'ஹரஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'கஜினிகாந்த்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.
இவர் தற்போது பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இது பிரபுதேவாவின் 54ஆவது படமாகும்.
இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-
Glad to Associate Musically with Dear Prabhudeva’s next! #PD54 #PrabhuDeva54 #FirstLook will be revealed Tmrw at 5pm #DImmanMusical @varusarath5 @santhoshp21 @raizawilson @prakashraaj @thodankani @Vinod_offl @ministudiosllp @darkroompic @madhankarky @proyuvraaj Praise God! pic.twitter.com/jk64F6OTGg
— D.IMMAN (@immancomposer) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Glad to Associate Musically with Dear Prabhudeva’s next! #PD54 #PrabhuDeva54 #FirstLook will be revealed Tmrw at 5pm #DImmanMusical @varusarath5 @santhoshp21 @raizawilson @prakashraaj @thodankani @Vinod_offl @ministudiosllp @darkroompic @madhankarky @proyuvraaj Praise God! pic.twitter.com/jk64F6OTGg
— D.IMMAN (@immancomposer) August 3, 2021Glad to Associate Musically with Dear Prabhudeva’s next! #PD54 #PrabhuDeva54 #FirstLook will be revealed Tmrw at 5pm #DImmanMusical @varusarath5 @santhoshp21 @raizawilson @prakashraaj @thodankani @Vinod_offl @ministudiosllp @darkroompic @madhankarky @proyuvraaj Praise God! pic.twitter.com/jk64F6OTGg
— D.IMMAN (@immancomposer) August 3, 2021
இமான் இசை அமைக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (ஆகஸ்ட்.04) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபுதேவாவுடன் நடனமாட பயமாக இருந்தது: நந்திதா