ETV Bharat / sitara

வெறித்தனமான ரசிகருக்கு பிரபாஸ் கொடுத்த அசத்தல் பரிசு - பிரபாஸ் ரசிகருக்கு பரிசு

நடிகர் பிரபாஸ் (prabhas) தனது ரசிகர் ஒருவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் (Watch) பரிசாக வழங்கியுள்ளார்.

பிரபாஸ்
பிரபாஸ்
author img

By

Published : Nov 19, 2021, 1:50 PM IST

'பாகுபாலி' திரைப்படத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவர் பிரபாஸ். தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் இவரது சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்தியா திரைப்படங்களாக உருவாகின்றன.

இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன. இதில் பிரபாஸின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தனது முடியில் 'Prabhas' என்ற ஆங்கில சொல்லில் ஸ்டைலாக டிசைன் செய்துள்ளார். இதனை அறிந்த பிரபாஸ் அவரை அழைத்துச் சந்தித்துப் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரசிகருடன் பிரபாஸ்
ரசிகருடன் பிரபாஸ்

மேலும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் தனது ரசிகருக்குப் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர் கைவசம் தற்போது 'ராதே ஷ்யாம்' (Radhe Shyam), 'சலார்', 'ஆதிரூபன்' ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

இதையும் படிங்க: நடிகை சரோஜா தேவியை சந்தித்த விஷால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.