'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது பூஜா ஹெக்டேவுடன் 'ராதே ஷியாம்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தையடுத்து பிரபாஸ் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் ஆதிபுருஷ்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்த படங்களை தொடர்ந்து பிரபாஸ், ‘நடிகையர் திலகம்’ படப் புகழ் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் 'பிராபஸ் 21' நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
-
𝑰𝒕 𝑩𝒆𝒈𝒊𝒏𝒔...
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
On the special day of #GuruPurnima, We start with the guru of Indian cinema.
Clap by our #Prabhas.#ProjectK@SrBachchan @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilms pic.twitter.com/kvxcKNbLMT
">𝑰𝒕 𝑩𝒆𝒈𝒊𝒏𝒔...
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 24, 2021
On the special day of #GuruPurnima, We start with the guru of Indian cinema.
Clap by our #Prabhas.#ProjectK@SrBachchan @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilms pic.twitter.com/kvxcKNbLMT𝑰𝒕 𝑩𝒆𝒈𝒊𝒏𝒔...
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 24, 2021
On the special day of #GuruPurnima, We start with the guru of Indian cinema.
Clap by our #Prabhas.#ProjectK@SrBachchan @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilms pic.twitter.com/kvxcKNbLMT
அறிவியல் புனைவு (sci-fi) வகையைச் சேர்ந்த இத்திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரபாஸூடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'பிராபஸ் 21' படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை.24) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக பிரொஜக்ட் K என தலைப்பு வைக்கப்படுள்ளது.