திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. நான்காவது நாளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர். தற்போது சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்தக் குழியில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் இறங்கவுள்ள நிலையில் 40 அடி ஆழத்தில் பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு பின்பு சரி செய்யப்பட்டுவருகிறது. இரண்டாவதாக வேறொரு ரிக் இயந்திரமும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து புதிதாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர்,
சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
சோளக் கொல்லையில
— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே
">சோளக் கொல்லையில
— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனேசோளக் கொல்லையில
— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே