ETV Bharat / sitara

எலிக்கு லாக் டவுன் பாடம் எடுத்த பூனை- பார்த்திபன் பரவசம்

author img

By

Published : Mar 30, 2020, 1:21 PM IST

எலிக்கு ஒரு பூனை, லாக் டவுன் பாடம் சொல்லிக் கொடுத்துள்ள வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

எலிக்கு லாக்டவுன் பாடம் எடுத்த பூனை
எலிக்கு லாக்டவுன் பாடம் எடுத்த பூனை

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதை கடைப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு இதை உணர வைக்கும் வகையில் ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு எலி, பூனையிடம் சிக்கிக்கொள்கிறது. பொதுவாக பூனை, எலியை பார்த்தால் கொன்றுவிடும். ஆனால் இந்தப் பூனை, எலியை கொள்ளாமல் அதை காப்பாற்றுகிறது. அதாவது பூனை தன்னிடம் சிக்கிய எலியை பிடித்து அருகில் உள்ள ஷூவின் உள்ளே அடைக்கிறது.

CATchy ....! https://t.co/1VVUz9YV3m

— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 28, 2020 ">

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நாட்டு மக்களை, அரசாங்கம் இதேபோல் காத்துவருகிறது. ஆனால் மக்களை அதை புரிந்து கொள்ளாமல் எலி, போல் தப்பித்து செல்ல ஆசைப்படுகின்றனர் என்று கூறியுள்ளனர். இந்த வீடியோவை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் வருகிறார் சக்திமான்- உற்சாகத்தில் 90’ஸ் கிட்ஸ்

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதை கடைப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு இதை உணர வைக்கும் வகையில் ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு எலி, பூனையிடம் சிக்கிக்கொள்கிறது. பொதுவாக பூனை, எலியை பார்த்தால் கொன்றுவிடும். ஆனால் இந்தப் பூனை, எலியை கொள்ளாமல் அதை காப்பாற்றுகிறது. அதாவது பூனை தன்னிடம் சிக்கிய எலியை பிடித்து அருகில் உள்ள ஷூவின் உள்ளே அடைக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நாட்டு மக்களை, அரசாங்கம் இதேபோல் காத்துவருகிறது. ஆனால் மக்களை அதை புரிந்து கொள்ளாமல் எலி, போல் தப்பித்து செல்ல ஆசைப்படுகின்றனர் என்று கூறியுள்ளனர். இந்த வீடியோவை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் வருகிறார் சக்திமான்- உற்சாகத்தில் 90’ஸ் கிட்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.