'கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'ஒத்த செருப்பு'. இந்தப்படத்தின் சிறப்பு என்னவென்றால் பார்த்திபன் தனி ஆளாக நடித்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே தோன்றும், இந்தப் படம் உலக அளவில் வெளியான சோலோ கேரக்டர் படங்களில் 13ஆவது படமாக வெளிவந்தது.
அந்த பன்னிரெண்டிலும் இல்லாத சிறப்பு ஒத்த செருப்பில் இருக்கிறது. எழுத்து, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பார்த்திபன் ஒருவரே அதனை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் 2020ஆம் ஆண்டு டொராண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மூன்று விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சோலோ நடிப்பு என மூன்று விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்கில் ஒத்த செருப்பு நாளை (நவம்பர் 14) முதல் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
-
தீபம் என்ற இதயத்தில் ஒளி என்ற பரவச பிரகாசம் மிளிர வாழ்த்துகள்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 13, 2020
என் ஜான் உடல் தான் பிரதானம்
என்ஜாய்மென்டை விட! என்ற என்ர(கோவை பாஷை)statement பலரால்(வலைப்பேச்சு உட்பட) பாராட்டப்பட்டது.நன்றி!ஆரோக்கியமானவர்களும் மாணவர்களும்,பெண்டிரும் கூட mask’uline gender ஆக) வந்தாதரவு தருக. pic.twitter.com/EOyd0XTEZf
" class="align-text-top noRightClick twitterSection" data="Good night pic.twitter.com/p4BDGw7KDW
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 12, 2020தீபம் என்ற இதயத்தில் ஒளி என்ற பரவச பிரகாசம் மிளிர வாழ்த்துகள்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 13, 2020
என் ஜான் உடல் தான் பிரதானம்
என்ஜாய்மென்டை விட! என்ற என்ர(கோவை பாஷை)statement பலரால்(வலைப்பேச்சு உட்பட) பாராட்டப்பட்டது.நன்றி!ஆரோக்கியமானவர்களும் மாணவர்களும்,பெண்டிரும் கூட mask’uline gender ஆக) வந்தாதரவு தருக. pic.twitter.com/EOyd0XTEZf
">Good night pic.twitter.com/p4BDGw7KDW
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 12, 2020தீபம் என்ற இதயத்தில் ஒளி என்ற பரவச பிரகாசம் மிளிர வாழ்த்துகள்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 13, 2020
என் ஜான் உடல் தான் பிரதானம்
என்ஜாய்மென்டை விட! என்ற என்ர(கோவை பாஷை)statement பலரால்(வலைப்பேச்சு உட்பட) பாராட்டப்பட்டது.நன்றி!ஆரோக்கியமானவர்களும் மாணவர்களும்,பெண்டிரும் கூட mask’uline gender ஆக) வந்தாதரவு தருக. pic.twitter.com/EOyd0XTEZfGood night pic.twitter.com/p4BDGw7KDW
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 12, 2020
இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தீபம் என்ற இதயத்தில் ஒளி என்ற பரவச பிரகாசம் மிளிர வாழ்த்துகள். என் ஜான் உடல் தான் பிரதானம்.
என்ஜாய்மென்டை விட! என்ற என்ர (கோவை பாஷை) statement பலரால் (வலைப்பேச்சு உட்பட) பாராட்டப்பட்டது. நன்றி!ஆரோக்கியமானவர்களும் மாணவர்களும், பெண்டிரும் கூட mask’uline gender ஆக) வந்தாதரவு தருக' என தனக்கே உரிய பாணியில் பதிவிட்டுள்ளார்.