ETV Bharat / sitara

ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த நடிகர், துணை நடிகர் - சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் 2022

அமெரிக்காவில் 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (மார்ச் 28) நடந்தது. இந்த விழாவில் சிறந்த நடிகர், துணை நடிகருக்கான விருது பெற்றவர்கள், பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல்.

oscar-2022-actor-in-a-leading-role-and-actor-in-a-supporting-role-winners

author img

By

Published : Mar 28, 2022, 12:36 PM IST

Updated : Mar 28, 2022, 1:27 PM IST

சிறந்த நடிகர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்

  • பீயிங் தி ரிக்கார்டோஸ் (Being the Ricardos) திரைப்படத்திற்காக நடிகர் ஜேவியர் பார்டெம்.
  • தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog) திரைப்படத்திற்காக நடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச்.
  • டிக், டிக், பூம் (Tick, Tick...BOOM) திரைப்படத்திற்காக தி அமேசிங் ஸ்பைடர் மேன் நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்ட்.
  • கிங் ரிச்சர்ட் (King Richard) திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித்.
  • தி டிராஜெடி ஆஃப் மக்பத் (The Tragedy of Macbeth) திரைப்படத்திற்காக நடிகர் டென்சல் வாஷிங்டன்.

சிறந்த துணை நடிகர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்

  • பெல்ஃபாஸ்ட் (Belfast) திரைப்படத்திற்காக நடிகர் சியாரன் ஹிண்ட்ஸ்.
  • கோடா (CODA) திரைப்படத்திற்காக நடிகர் ட்ராய் கோட்சூர்.
  • தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog) திரைப்படத்திற்காக நடிகர் ஜேஸி பிளெமன்ஸ்.
  • பீயிங் தி ரிக்கார்டோஸ் (Being the Ricardos) திரைப்படத்திற்காக நடிகர் ஜே.கே. சிம்மன்ஸ்.
  • தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog) திரைப்படத்திற்காக நடிகர் கோடி ஸ்மிட்-மெக்பீ.

வெற்றி பெற்றவர்கள்

  • கிங் ரிச்சர்ட் (King Richard) திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் (சிறந்த நடிகர்)
  • கோடா (CODA) திரைப்படத்திற்காக நடிகர் ட்ராய் கோட்சூர். (சிறந்த துணை நடிகர் )

இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த திரைப்படங்களின் பட்டியல்

Last Updated : Mar 28, 2022, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.