ETV Bharat / sitara

எப்படி இருக்கிறது ஓ மணப்பெண்ணே திரைப்படம்? - latest cinema news

ஓ மணப்பெண்ணே படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்திற்கு பாசிட்டிவான ரியாக்‌ஷன்களையே கொடுத்துள்ளனர்.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்
author img

By

Published : Oct 22, 2021, 1:37 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். ‘பியார் பிரேமா காதல், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்துள்ள, ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் இன்று (அக்.22) டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுந்தர் இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி. ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'பெல்லி சூப்லு' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் ஓ மணப்பெண்ணே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் ரியாக்‌ஷன்

ஓ மணப்பெண்ணே படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்திற்கு பாசிட்டிவான ரியாக்‌ஷன்களையே கொடுத்துள்ளனர்.

ஃபீல் குட் படம்

ஃபீல் குட் படம்
ஃபீல் குட் படம்

ஓ மணப்பெண்ணே படம் சிறந்த ரீமேக்காக வெளியாகியுள்ளது. ஒரு நல்ல ஃபீல் குட் படமாக உள்ளது.

திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை

திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை
திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை

ஓ மணப்பெண்ணே படம் பார்த்த போது ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டது. இதை திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை என வருத்தமளிக்கிறது.

இதையும் படிங்க: 26 ஆண்டுகளுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் கோவை சரளா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.