ETV Bharat / sitara

ஆண்டனி இசைக்கலைஞர் என்னும் 'நிசப்தம்' மாதவன் - ஆண்டனி

அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் 'நிசப்தம்' படத்தில் மாதவனின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு நாளை வெளியிட உள்ளது.

anushka
author img

By

Published : Oct 6, 2019, 3:33 PM IST

சில வருடங்களுக்குப் பின் நடிகை அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் அனுஷ்காவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், நாளை (அக்.7) மாதவனின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியட உள்ளது. இப்படத்தில் மாதவன், ஆண்டனி என்னும் பிரபல இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: ஆக்ரேஷமாக வாள் பிடித்த கைகளில் 'நிசப்தம்' ஆக பிரஷ் பிடித்த ஓவியர் அனுஷ்கா!

Intro:Body:

Nishabdham: First look poster of Anushka-Madhavan's film looks intriguing

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.