நடிகர் விஜய் நடித்து வரும், 'பீஸ்ட்' படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
அதே ஸ்டுடியோவில் தான், கிரிக்கேட் வீரர் தோனியின் விளம்பரப் படத்தின் படப்பிடிப்பும் முன்னதாக நடைபெற்றது. ஒரே அரங்கில் படப்பிடிப்புகள் நடைபெறுவதை அறிந்த தோனி, உடனே விஜய்யை சென்று சந்தித்தார்.
-
#BEAST & #LION 😍❤️ #DOUBLEBEASTMODE 🔥🔥 pic.twitter.com/UrXeFqJOgl
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#BEAST & #LION 😍❤️ #DOUBLEBEASTMODE 🔥🔥 pic.twitter.com/UrXeFqJOgl
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) August 12, 2021#BEAST & #LION 😍❤️ #DOUBLEBEASTMODE 🔥🔥 pic.twitter.com/UrXeFqJOgl
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) August 12, 2021
இந்நிலையில் தல தோனி - தளபதி விஜய்யுடன் இயக்குநர் நெல்சன் தான் எடுத்துகொண்ட புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், 'பீஸ்ட் மற்றும் சிங்கம்... டபுள் பீஸ்ட் மோட்' என நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’வயிறு எரிகிறது...’ - தல, தளபதி சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன்!