ETV Bharat / sitara

'வெள்ளை முடி தெரியாமல் இருக்க இதை செய்யுங்கள்'- டிப்ஸ் கொடுத்த நீனா குப்தா! - beauty tips

நடிகை நீனா குப்தா, வெள்ளை முடி வெளியே தெரியாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து டிப்ஸ் கொடுத்துள்ளார்.

'வெள்ளை முடி தெரியாமல் இருக்க இதை செய்யுங்கள்'- டிப்ஸ் கொடுத்த நீனா குப்தா!

author img

By

Published : Mar 30, 2020, 11:14 AM IST

இந்தியில் முன்னணி நடிகையாக 1980களில் வலம்வந்தவர் நீனா குப்தா. இவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை காதலித்து, திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். இவர்களுக்கு மஸாபா குப்தா என்ற மகள் இருக்கிறார். இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த விவேக் மெஹ்ராவை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

இவர் கடைசியாக ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான, ’சுப் மங்கல் ஜியாவ்தா சாவ்தான்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது கரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இவர் தனது ரசிகர்களுக்கு தனது சமூக வலைதள பக்கம் மூலம் பியூட்டி டிப்ஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று வெள்ளை முடி உள்ளவர்கள் வெளியே அழகு நிலையத்திற்கு செல்லாமல் எப்படி அதை சரிசெய்துகொள்வது என்பது குறித்து டிப்ஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "வெள்ளை முடி இருப்பவர்கள் வெளியே செல்ல முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். உங்களுடைய மஸ்காரா மை எடுத்து வெள்ளை முடி உள்ள இடத்தில் தேய்த்து கொள்ளவும். இப்படி செய்தல் வெள்ளை முடி இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போகிவிடும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ’பரவை முனியம்மா செய்த சாதனை நிலைத்து நிற்கும்’- நாசர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.