'கூடல்நகர்' மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி 'தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 'இடம்பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகியவை வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.
-
Super happy to be joining hands with @seenuramasamy sir for this action thriller produced by @Kalaimagan20 #SkyManFilmsPN2 .. super excited about this script @kalaimagan20 @SkymanFilms @NRRaghunanthan @seenuramasamy @gvprakash @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/8yxPpK8Tj1
— G.V.Prakash Kumar (@gvprakash) July 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Super happy to be joining hands with @seenuramasamy sir for this action thriller produced by @Kalaimagan20 #SkyManFilmsPN2 .. super excited about this script @kalaimagan20 @SkymanFilms @NRRaghunanthan @seenuramasamy @gvprakash @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/8yxPpK8Tj1
— G.V.Prakash Kumar (@gvprakash) July 21, 2021Super happy to be joining hands with @seenuramasamy sir for this action thriller produced by @Kalaimagan20 #SkyManFilmsPN2 .. super excited about this script @kalaimagan20 @SkymanFilms @NRRaghunanthan @seenuramasamy @gvprakash @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/8yxPpK8Tj1
— G.V.Prakash Kumar (@gvprakash) July 21, 2021
இந்நிலையில் இவர் தற்போது ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நாயகி, பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: 'என் உயிருக்கு ஆபத்து; முதல்வர் அய்யா உதவ வேண்டும்' - சீனு ராமசாமி ட்வீட்