'சீமராஜா' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
-
Here is the #MrLocalTrailer - https://t.co/z5RafMai1w Fun filled entertainer on the way 👍😊
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is the #MrLocalTrailer - https://t.co/z5RafMai1w Fun filled entertainer on the way 👍😊
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 5, 2019Here is the #MrLocalTrailer - https://t.co/z5RafMai1w Fun filled entertainer on the way 👍😊
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 5, 2019
படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் மே 17ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.