நடிகர் சிம்பு சுசீந்திரனின் 'ஈஸ்வரன்' படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படத்தில் நடித்துவருகிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சிம்புவிற்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் இன்ப பரிசாக சிம்பு விரும்பிய காரை பரிசளித்துள்ளார். தாய் அளித்த பரிசால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய சிம்பு தற்போது அந்தக் காரில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.