ETV Bharat / sitara

'மாஸ்டர்' படத்தின் ட்ராக் லிஸ்ட் இணையத்தில் லீக்கானதா?

மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் இணையத்தில் லீக்காகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Jan 28, 2020, 10:35 AM IST

மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் இணையத்தில் லீக்கானதா?

கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்துவருகிறார்.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜய்யும் விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் இணையத்தில் லீக்காகி உள்ளதாக, செய்தி உலா வருகிறது. மாஸ்டர் படத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் படத்தின்  ட்ராக் லிஸ்ட்?

இது உண்மையா? அல்லது போட்டோஷாப் வேலையா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். விரைவில் படக்குழு இது குறித்து விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்த மூதாட்டி - வைரல் வீடியோ

Intro:Body:

Master tracklist leaked online 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.