ETV Bharat / sitara

பிகிலை முறியடித்த 'மாஸ்டர்' - அமேசான் ப்ரைமில் வெளியாகும் மாஸ்டர்

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படத்தின் OTT விலையை 'மாஸ்டர்' திரைப்படம் முறியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Master breaks this Bigil record before release in OTT

author img

By

Published : Jun 5, 2020, 1:29 AM IST

கரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்படங்களின் திரையிடலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் போன்று சில படங்கள் OTTயில் வெளியாக உள்ளன.

ஆனால், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் OTTயில் வெளியாகாது என்று கூறப்பட்டது. ஆனால், இந்தத் திரைப்படத்தின் OTT வெளியீடு உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படத்தின் விலையைவிட ஒரு கோடி ரூபாய் அதிகமாகும்.

இதனால் 'பிகில்' திரைப்படத்தின் ரெக்கார்டை 'மாஸ்டர்' படம் முறியடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.