ETV Bharat / sitara

கால தாமதமாக வந்த ஆம்புலன்ஸ், உயிரிழந்த நடிகை!

author img

By

Published : Oct 23, 2019, 11:02 PM IST

இரண்டு மராத்திப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த பூஜா சஞ்சார் என்ற 25 வயது மராத்தி நடிகைக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் தாமதமாக வந்த காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Marathi actress Pooja Zunjar

மராத்தி நடிகை பூஜா சஞ்சார் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரை இழந்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி என்ற இடத்தில் வசித்து வந்த அவருக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோரேகாவ் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரது குடும்பத்தினர் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது.

அதன் பிறகு நடிகையின் நிலையும் மோசமடைந்துள்ளது. அதனால் அவரை ஹிங்கோலி சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். 40 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருந்ததால், அங்கு கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் திணறியுள்ளனர். காலதாமதமாக ஒரு தனியார் ஆம்புலன்சில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூஜா உயிரிழந்துள்ளார். காலதாமதமில்லாமல் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என பூஜாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காத்திருக்கும் கல்யாணிக்கு கமெண்ட் அடித்த இயக்குநர்!

Intro:Body:

பிரபல மராத்தி நடிகை பூஜா சஞ்சார் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரை இழந்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹுங்கொளி என்ற இடத்தில் வசித்து வந்த அவருக்கு கடந்த அக்டோபர் 20ம் தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதனால் அருகில் Goregaon என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலயத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது.

அதன் பிறகு நடிகையின் நிலையும் மோசமடைந்துள்ளது. அதனால் அவரை Hingoli civil hospital கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளனர். அது 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது.

அங்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் திணறியுள்ளனர். காலதாமதமாக ஒரு தனியார் ஆம்புலன்ஸில் அவரை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நடிகை உயிரிழந்துள்ளார். ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் medico-legal கேஸ் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

In a heartbreaking incident, a 25-year-old actress, identified as Pooja Zunjar, and her newborn baby died within minutes of being born due to unavailability of an ambulance.

The incident happened in Maharashtra's Hingoli district on Sunday, on the eve of Maharashtra's assembly elections. Pooja's relatives have claimed that she could've been saved if they had managed to get an ambulance on time. As soon as she went into labour, Pooja was rushed to a primary health centre in Goregaon at around 2 am. "The doctors at the primary health centre then advised Ms Zunjar's family members to shift her to the Hingoli civil hospital, which is around 40 km from Goregaon. Her panicked family members struggled to find an ambulance. They somehow managed to get a private ambulance but she died during the journey," an official reportedly said.

Pooja Zunjar had played the lead role in two Marathi movies and had apparently taken a break from cinema after her pregnancy.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.