வெள்ளித்திரை நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இயங்கி வருவது போல சின்னத்திரை நடிகர்களுக்கு சின்னத்திரை நடிகர் சங்கம் இயங்கி வருகிறது.
சின்னத்திரை நடிகர் சங்கத்தின்அவசர செயற்குழு கூட்டம் அக். 2ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏகமனதாக இயக்குநரும் நடிகருமான மனோபாலாவை சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி தெரிவித்துள்ளார்.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனோபாலாவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரான மனோபாலா! - சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர்
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக மனோபாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.