ETV Bharat / sitara

மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகராகும் தயாரிப்பாளர்! - ஆர் கே சுரேஷ்

மலையாளத்தில் தேசிய விருது வாங்கிய படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Joseph
author img

By

Published : Sep 18, 2019, 11:55 PM IST

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜோசப். இப்படத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ், தீலிப் போத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சிறப்பு நடுவர் பிரிவில் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜோசப் படத்தின் இயக்குநர் பத்மகுமாரே இப்படத்தையும் இயக்க உள்ளார்.

இப்படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாகவும், இப்படத்தை இயக்குநர் பாலா தயாரிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படம் குறித்து ஆர்கே சுரேஷ் கூறுகையில், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அப்போது தான் ஜோசப் படத்தை பார்த்தேன். நான் சமீபத்தில் பார்த்த சிறந்த படம். இந்த படத்தின் கதைப்பிடித்து விட்டது என்றார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

 (15:30) 

Mumbai, Sep 18 (IANS) Actress Katrina Kaif has a doppelganger, and fans on social media can't stop talking about the uncanny resemblance between the two.

Katrina's lookalike identifies as Alina Rai. Reportedly, she was spotted by Katrina fans on the video application TikTok.

Alina is apparently a popular star on TikTok and her resemblance to the "Bharat" actress has also made her famous on Instagram, where she currently has a following of over 33.5k followers. She ventured into the world of social media in 2017.

Fans have often referred to her as Katrina Kaif on her photographs.

Katrina is the third Bollywood actress to have a lookalike after Anushka Sharma and Jacqueline Fernandez.

A social media user commented: "Maam ab kabhi Katrina Kaif se mili h... jante ho aap same unke jaisai ho."

Another questioned if she went under the knife to look like the actress.

"Have you done any plastic surgery to look like Katrina?" a user asked.

A user said: "Total resemblance of Katrina Kaif... How can no one notice in your family?"

A user wrote: "Omg she's totally looks like Katrina."

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.