ETV Bharat / sitara

ஆத்தாடி யாரு நம்ம சமந்தாவா இது!... 'மஜிலி' பட டிரைலர் - majili trailer

திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா- சமந்தா நடித்திருக்கும் 'மஜிலி' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துவருகிறது.

மஜிலி' பட டிரைலர்
author img

By

Published : Apr 1, 2019, 9:42 AM IST

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு தனது கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் 'மஜிலி'. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.

காதல் ரொமாண்டிக்குடன் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை சிவ் நிர்வணா இயக்கியுள்ளார்.

காதல் தோல்வியால் தவிக்கும் நாக சைதன்யா, தான் உயிராய் மதிக்கும் கிரிக்கெட் விளையாட்டை தூக்கி எறிகிறார். இதனால் வாழ்க்கை மீது அவருக்கு வெறுப்பு ஏற்படுகிது. இந்நிலையில், நாக சைதன்யாவின் மனைவியாக நடித்திருக்கும் சமந்தா, ஒரு தலைக்காதலுடன் அவரையே சுற்றி வருகிறார்.

அப்பாவி பெண்ணாக தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்கள் கவர்ந்திருப்பார். இந்த நடிப்பின் மூலம்யாரு நம்ம சமந்தாவா இது? என உச்சு கொட்ட வைக்கிறார். 'மஜிலி' திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் ரசிகர்களின் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.