ETV Bharat / sitara

வெளியீட்டுக்குத் தயாராக நிற்கும் கோலிவுட் படங்கள்... உற்சாகத்தில் ரசிகர்கள்! - சினிமா செய்திகள்

குறைந்த பார்வையாளர்களுடன் படங்கள் வெளியீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பல தமிழ் திரைப்படங்கள், திரையரங்குகள், ஓடிடி தளங்களில் வரிசையாக வெளியிடப்படவுள்ளன.

கோலிவுட் படங்கள்
கோலிவுட் படங்கள்கோலிவுட் படங்கள்
author img

By

Published : Sep 11, 2021, 8:02 PM IST

சென்னை: முன்னர் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக திரையரங்கு திறப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் திரைத்துறையை நம்பி பிழைப்போரின் நலனைக் கருத்தில் கொண்டு, 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்கினை இயக்க அரசு அனுமதியளித்தது.

இதனையடுத்து படப்பிடிப்பை முடித்து வெளியீட்டுக்காக காத்திருந்த பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் நாள்களில் வெளியிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலைக் காணலாம்.

திரைப்படங்களின் பெயர்கள், வெளியீட்டுத் தேதி, தளங்கள் பின்வருமாறு:

செப்டம்பர் 17 - ஃப்ரண்ட்ஷிப் & கோடியில் ஒருவன் (தியேட்டர்))

செப்டம்பர் 17 - அனபெல்லா, சேதுபதி (ஓடிடி)

செப்டம்பர் 24 - பிளான் பண்ணி பண்ணனும் & சிந்தரெல்லா (தியேட்டர்)

செப்டம்பர் 30 - சிவகுமாரின் சம்பவம் (தியேட்டர்)

அக்டோபர் 7 - டாக்டர் (தியேட்டர்)

அக்டோபர் 14 - அரண்மனை 3 (தியேட்டர்)

நவம்பர் 4 - அண்ணாத்த & மாநாடு (தியேட்டர்)

வலிமை (தியேட்டர்- தேதி இன்னும் முடிவாகவில்லை)

இதையும் படிங்க: விஜய் மாற்றுச் சான்றிதழில் ’ட்விஸ்ட்’ - எஸ்.ஏ.சந்திரசேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.